"மனிதனைக் கடவுளாகவும் மிருகமாகவும் அலைய வைப்பது....... மனதைத் தூண்டுவதால் மகளிரை தேவதையாகவும் திருட்டுக் கூட்டமாகவும் காட்டி நிற்பது.... மனதைத் திருடுவதால் உலகின் ஒளியாகவும் இருளாகவும் இருப்பது....... இதயத்தை இயக்குவதாலும் இறுக்குவதாலும் மொத்தத்தில் அது இல்லாமல் நாமில்லை.... நாமில்லாமலும் அது இல்லை.... இறப்பும் பிறப்பும் போல..."