ரஷ்யா மற்றும் அமெரிக்கா நிலவுக்கு விண்வெளி பயணம் மேற்கொண்ட காலங்களில் தான் நாம் (1960) விண்வெளி ஆராய்ச்சியை திருவனத்தபுரம் அருகில் உள்ள தும்பா என்ற இடத்தில் தொடங்கினோம்,மேலும் அது வளர்ச்சி பெற்று விக்ரம் சாராபாய் வான்வெளி நிலையமாக மாறி பின்னர் இப்போது உள்ள இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிலையமாக (இஸ்ரோ) மாறி உள்ளது.இதோ சில படங்கள் நாம் இந்தியர்கள் என்று பெருமை கொள்ள வைக்கும்.
நவம்பர் 21-1963 :- நைக் அபாச்சே ராக்கெட் ஏவ தயாராக உள்ளது.
இதுதான் நவீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம், சந்திர மண்டலத்துக்கு ராக்கெட் அனுப்பும் முயற்சியில் இருக்கும் நம் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்.
Courtesy: தீலிபன்