(தி.மு) திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)கீழே படியுங்கள்
அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்
அவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?
அவன் :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை
அவள் :நீ என்னை விரும்புகிறாயா ?
அவன் :ஆமாம்,இன்றும்,என்றென்றும்
அவள் :என்னை ஏமாற்றிவிடுவாயா ?
அவன் :அதைவிட நான் இறப்பதே மேல்
அவள் :எனக்கொரு முத்தம் தருவாயா ?
அவன் :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்
அவள் :என்னை திட்டுவாயா ?
அவன் :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?
அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?
(தி.பி) திருமணத்திற்குப் பின் :
கீழிருந்து மேலே படியுங்கள்